நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது?
α = 3γ
γ = 3α
γ = 2α
2γ = α
நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது?
3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று ௬ மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு? |
Answer |
தீயணைக்கும் பொருளாக பயன்படுவது? |
Answer |
கிரிக்னார்டு வினைப்பொருள் என்பது? |
Answer |
அணுசக்தி வெளிப்படுவது? |
Answer |
பாசிட்ரானின் மறுபெயர்? |
Answer |
காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்குவதன் மூலம் சோப்பு கிடைக்கிறது? |
Answer |
" இராஜத் திராவகம் " ( ACQUA REGIA ) என்பது? |
Answer |
நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்? |
Answer |
ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது? |
Answer |
பாதரசத்தின் கொதிநிலை என்பது? |
Answer |