30017.அலை எண் என்பது?
ஒரு சென்டி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
ஒரு மில்லி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
ஒரு டெசி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
30018.ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள்?
பச்சை ஒலியை உமிழும்
பச்சை ஒளியை உட்கவரும்
நீல நிற ஒளியை உமிழும்
நீல நிற ஒளியை உட்கவரும்
30021.முடநீக்கு சிகிச்சைக்கு பயன்படும் கதிர்கள்?
காமாக் கதிர்கள்
புற ஊதாக்கதிர்கள்
எக்ஸ் கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
30024.நேர்திசை மின்னோட்டத்தை தன்வழியே பாய அனுமதிக்காத கருவி எது?
மின்தடை
மின்னியற்றி
மின்தேக்கி
மின்மாற்றி
30025.குளுக்கோஸின் நொதித்தல் வினையின் போது இறுதியாக கிடைக்கும் பொருள்?
CO 2 மற்றும் H 2 O
CO மற்றும் ஆல்கஹால்
CO 2 மற்றும் CH 3 OH
CO 2 மற்றும் C 2 H 5 OH
30026.பின்வருவனவற்றுள் வெப்ப மின்னிரட்டை அடுக்கு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
தாம்சன் விளைவு
பெலிடியர் விளைவு
டாப்ளர் விளைவு
சீபெக் விளைவு
30028.எவர்சில்வர் என்ற உலோககக்கலவை?
ஸ்டீல் + குரோமியம் + அலுமினியம்
ஸ்டீல் + குரோமியம் + நிக்கல்
ஸ்டீல் + சில்வர் + நிக்கல்
ஸ்டீல் + நிக்கல் + அலுமினியம்
30029.கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் புற வேற்றுமையைக் காட்டாத தனிமம்?
கார்பன்
நியான்
வெள்ளீயம்
பாஸ்பரஸ்
30031.ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒரு பெண் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தை தொடரும் போது ஊஞ்சலின் அலைவு நேரம்?
மாறாது
அதிகரிக்கும்
கழியாகும்
குறையும்
30035.வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்?
சல்பியூரிக் அமிலம்
காமா கதிர்
யுவி கதிர்
பீனால் கடுகு வாயு