பின்வருவனவற்றுள் வெப்ப மின்னிரட்டை அடுக்கு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
தாம்சன் விளைவு
பெலிடியர் விளைவு
டாப்ளர் விளைவு
சீபெக் விளைவு
பின்வருவனவற்றுள் வெப்ப மின்னிரட்டை அடுக்கு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
டேன்ஜன்ட் கால்வனா மீட்டரின் சுருக்கக் கூற்றெண்ணின் அலகு? |
Answer |
எவர்சில்வர் என்ற உலோககக்கலவை? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் புற வேற்றுமையைக் காட்டாத தனிமம்? |
Answer |
தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு? |
Answer |
ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒரு பெண் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தை தொடரும் போது ஊஞ்சலின் அலைவு நேரம்? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் உலோகப்போலிகள் அல்லாதது? |
Answer |
கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்? |
Answer |
அலுமினியத்தின் தாது ................. ஆகும்? |
Answer |
வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்? |
Answer |
பருப்பொருளின் பிளாஸ்மா நிலை என்பது? |
Answer |