Easy Tutorial
For Competitive Exams

கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்?

கருப்பாக
பால்போல
சிவப்பாக
நீளமாக
Additional Questions

அலுமினியத்தின் தாது ................. ஆகும்?

Answer

வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்?

Answer

பருப்பொருளின் பிளாஸ்மா நிலை என்பது?

Answer

மருத்துவ வெப்ப நிலைமானியில் குறிக்கப்பட்டிருக்கும் அளவு?

Answer

கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாச பாதையில் எரிச்சலை உண்டாக்க காரணமான வாயு?

Answer

கன நீரின் குறியீடு?

Answer

இருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?

Answer

கீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்?

Answer

உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்?

Answer

திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us