திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?
|
Answer
|
ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?
|
Answer
|
கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல்?
|
Answer
|
உண்மைக்கரைசலில் துகளின் அளவு?
|
Answer
|
பொதுவாக உலோக ஆக்ஸைடுகள் பெற்றுள்ள பண்பு?
|
Answer
|
துருப்பிடிக்காத எக்கின் உலோக கலவை?
|
Answer
|
உலோகங்கள் நேர்மின்சுமை அயனியை உருவாக்கும், ஏனெனில்?
|
Answer
|
இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?
|
Answer
|
நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது?
|
Answer
|
3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று ௬ மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு?
|
Answer
|