திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?
குளோரின்
அயோடின்
புரோமைன்
புளோரின்
திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?
ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை? |
Answer |
கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல்? |
Answer |
உண்மைக்கரைசலில் துகளின் அளவு? |
Answer |
பொதுவாக உலோக ஆக்ஸைடுகள் பெற்றுள்ள பண்பு? |
Answer |
துருப்பிடிக்காத எக்கின் உலோக கலவை? |
Answer |
உலோகங்கள் நேர்மின்சுமை அயனியை உருவாக்கும், ஏனெனில்? |
Answer |
இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு? |
Answer |
நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது? |
Answer |
3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று ௬ மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு? |
Answer |
தீயணைக்கும் பொருளாக பயன்படுவது? |
Answer |