கீழ்க்கண்டவற்றில் உலோகப்போலிகள் அல்லாதது?
சிலிக்கான்
ஆர்செனிக்
ஆண்டிமணி
குளோரின்
கீழ்க்கண்டவற்றில் உலோகப்போலிகள் அல்லாதது?
கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்? |
Answer |
அலுமினியத்தின் தாது ................. ஆகும்? |
Answer |
வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்? |
Answer |
பருப்பொருளின் பிளாஸ்மா நிலை என்பது? |
Answer |
மருத்துவ வெப்ப நிலைமானியில் குறிக்கப்பட்டிருக்கும் அளவு? |
Answer |
கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாச பாதையில் எரிச்சலை உண்டாக்க காரணமான வாயு? |
Answer |
கன நீரின் குறியீடு? |
Answer |
இருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்? |
Answer |
உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்? |
Answer |