Easy Tutorial
For Competitive Exams

நேர்திசை மின்னோட்டத்தை தன்வழியே பாய அனுமதிக்காத கருவி எது?

மின்தடை
மின்னியற்றி
மின்தேக்கி
மின்மாற்றி
Additional Questions

குளுக்கோஸின் நொதித்தல் வினையின் போது இறுதியாக கிடைக்கும் பொருள்?

Answer

பின்வருவனவற்றுள் வெப்ப மின்னிரட்டை அடுக்கு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?

Answer

டேன்ஜன்ட் கால்வனா மீட்டரின் சுருக்கக் கூற்றெண்ணின் அலகு?

Answer

எவர்சில்வர் என்ற உலோககக்கலவை?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் புற வேற்றுமையைக் காட்டாத தனிமம்?

Answer

தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு?

Answer

ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒரு பெண் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தை தொடரும் போது ஊஞ்சலின் அலைவு நேரம்?

Answer

கீழ்க்கண்டவற்றில் உலோகப்போலிகள் அல்லாதது?

Answer

கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்?

Answer

அலுமினியத்தின் தாது ................. ஆகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us