மோலால் கரைசல் என்பது ஒரு மோலார் கரை பொருள் எதில் கரைக்கப்பட்டுள்ளது?
1000 கி. கரைப்பானில் உள்ளது
22.4 லி. கரைசலில் உள்ளது
ஒரு லிட்டர் கரைப்பானில் உள்ளது
1000 மி.லி. கரைசலில் உள்ளது
மோலால் கரைசல் என்பது ஒரு மோலார் கரை பொருள் எதில் கரைக்கப்பட்டுள்ளது?
K 3 [ Fe (CN)6 ] என்ற அணைவுச் சேர்மத்தில் Fe ன் ஆக்சிஜனேற்ற எண்? |
Answer |
சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பூச்சாக பயன்படும் அரிதான உலோகம்? |
Answer |
மின்சார அடுப்பில் உள்ள சுருள் எதனால் செய்யப்படுகிறது? |
Answer |
தீ புகாத ஆடையை உற்பத்தி செய்ய தேவைப்படுவது? |
Answer |
வேதிவினையில், எலெக்ட்ரானை இழந்து நேர் அயனியை உருவாக்குவது? |
Answer |
ரிட்பெர்க் மாறிலியின் அலகு? |
Answer |
அலை எண் என்பது? |
Answer |
ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள்? |
Answer |
அணு நிறமாலை என்பது? |
Answer |
மின் காந்த அலைகள் என்பது? |
Answer |