அருந்தும் சோடா நீரில் உள்ளது?
சோடியம் பை கார்பனேட்
கார்பன் - டை - ஆக்சைடு
சோடியம் குளோரைட்
மக்னீசியம் சல்பேட்
அருந்தும் சோடா நீரில் உள்ளது?
மின்சார சக்தி சேமிக்கப் பயன்படுவது? |
Answer |
குரூட் பெட்ரோலியம் எதன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது? |
Answer |
" திரவப் பொருளின் அழுத்தமானது எல்லா திசைகளிலும் சமமான அளவில் செல்லுகிறது " என்பதைக் கூறும் விதி? |
Answer |
நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள்? |
Answer |
ரொட்டித் தயாரிக்கப் பயன்படும் வேதியியல் உப்பின் பெயர்? |
Answer |
பித்தளை என்பது எதன் உலோகக் கலவை? |
Answer |
குழாய் மின் விளக்கில் பயன்படுத்தப்படும் மூலகம்? |
Answer |
"இடம் பெயர்தலை" ( Laws of Motion ) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார்? |
Answer |
வண்ணப்படுத்தவும், பதனிடுவதற்கும் பயன்படுத்தப்படும் அமிலம்? |
Answer |
அணுவின் அடிப்படையில் அடங்கியது? |
Answer |