நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள்?
நிக்கல்
குரோமியம்
தாமிரம்
வெள்ளி
நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள்?
ரொட்டித் தயாரிக்கப் பயன்படும் வேதியியல் உப்பின் பெயர்? |
Answer |
பித்தளை என்பது எதன் உலோகக் கலவை? |
Answer |
குழாய் மின் விளக்கில் பயன்படுத்தப்படும் மூலகம்? |
Answer |
"இடம் பெயர்தலை" ( Laws of Motion ) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார்? |
Answer |
வண்ணப்படுத்தவும், பதனிடுவதற்கும் பயன்படுத்தப்படும் அமிலம்? |
Answer |
அணுவின் அடிப்படையில் அடங்கியது? |
Answer |
மார்ஷ் வாயு என்பது? |
Answer |
இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் பொது ஐஸில் ................. ஏற்படுகிறது? |
Answer |
கதிர்வீச்சுகளில் மிகக் குறைந்த ஆபத்துடையவை? |
Answer |
சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது ஏற்படுவது? |
Answer |