ரேடியோ கார்பன் இயற்கையில் இவ்வாறு உற்பத்தியாகிறது?
பூமியிலுள்ள நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால்
கார்பனுடன் X கதிர்கள் வினைபுரிவதால்
கார்பனுடன் UV கதிர்கள் வினைபுரிவதால்
கார்பனுடன் IR கதிர்கள் வினைபுரிவதால்