நீரின் தற்காலிக கடினத்தன்மைக்கு காரணம்?
கால்சியம் சல்பேட்
மக்னீசியம் சல்பேட்
கால்சியம் பைகார்பனேட்
மக்னீசியம் பைகார்பனேட்
நீரின் தற்காலிக கடினத்தன்மைக்கு காரணம்?
பாலைப் பதப்படுத்துவதின் காரணம்? |
Answer |
"நோபிள் வாயு" வினையை கண்டுபிடித்தவர்? |
Answer |
ரசாயன மாற்றம் நிகழ்வது? |
Answer |
கண்ணீர் புகைக் குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் சேர்மம்? |
Answer |
Cuo + H2 → Cu + H2o ? |
Answer |
கடல் நீரை குடி நீராக மாற்றும் முறை? |
Answer |
ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக்கலவை? |
Answer |
உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சடைத் தருகிறது. இதனுடன் வெளிப்படும் வாயு? |
Answer |
தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்? |
Answer |
சிவப்பு எறும்பிலிருந்து கிடைக்கும் அமிலம்? |
Answer |