KMnO 4 - ல் Mn - ன் ஆக்சிஜனேற்ற எண் ...................?
+7
0
+6
+5
KMnO 4 - ல் Mn - ன் ஆக்சிஜனேற்ற எண் ...................?
கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி? |
Answer |
0.01 M HCl கரைசல் மற்றும் 0.01 M NaOH கரைசல் தரப்பட்டுள்ளன. இவற்றின் pH மதிப்புகள் முறையே? |
Answer |
0.1 N திறன் மொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு நீர்கரைசலின் pH மதிப்பை கணக்கிடு? |
Answer |
அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை ( electronic theory ) அறிமுகம் செய்தவர்? |
Answer |
கீழ்கண்டவற்றில் எது சரியான ஐசோபார்? |
Answer |
0.400g திட NaOH (s) - ஐ நல்ல நீரில் கரைத்து 250ml கரைசல் தயாரித்தால் அதன் பி.எச் எவ்வளவாக இருக்கும்? |
Answer |
நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் pH மதிப்பு 2. இதனுன் எது சேரும் பொழுது pH மதிப்பு அதிகரிக்கிறது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது களைக்கொல்லி? |
Answer |
காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது? |
Answer |
கந்தகம் காணப்படாத நிலக்கரி வகை? |
Answer |