நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் pH மதிப்பு 2. இதனுன் எது சேரும் பொழுது pH மதிப்பு அதிகரிக்கிறது?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
நீர்ம அமோனியா
கரும்புச் சர்க்கரை
சாதாரண உப்பு
நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் pH மதிப்பு 2. இதனுன் எது சேரும் பொழுது pH மதிப்பு அதிகரிக்கிறது?
கீழ்க்கண்டவற்றில் எது களைக்கொல்லி? |
Answer |
காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது? |
Answer |
கந்தகம் காணப்படாத நிலக்கரி வகை? |
Answer |
டைமண்ட் ஆனது கிராபைட்டை விட கடினமாக இருப்பதற்கான காரணம்? |
Answer |
தூக்க ( Hypnotic ) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்? |
Answer |
நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்க செய்வது? |
Answer |
கார்பன், வைரம் மற்றும் கிராபைட் ஆகியவை மொத்தமாக ................... என்றுழைக்கப்படுகிறது? |
Answer |
எதற்காக டெட்ரா எத்தில் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுகிறது? |
Answer |
இடைநிலைத் தனிமங்களில் குறைந்த அணு எண்ணை பெற்றுள்ள தனிமம்? |
Answer |
நிலவின் பரப்பில் காணப்படும் தனிமம்? |
Answer |