Easy Tutorial
For Competitive Exams

அறைவெப்பநிலையில் திண்மநிலையில் காணப்படும் மூலக்கூறு?

சல்பர்
மெக்னீசியம் குளோரைடு
நீர்
அம்மோனியா
Additional Questions

அம்மோனியா மூலக்கூறில் நைட்ரஜன் அணு பங்கிடும் e களின் எண்ணிக்கை?

Answer

மெக்னீசியம் குளோரைடு மூலக்கூறிலுள்ள பிணைப்பின் தன்மை?

Answer

கரைசலில் உள்ள வைரஸ்களை, மிகைவேக மையவிளக்கி மூலம் செறிவூட்ட தேவையான வேகம்?

Answer

குளோரைடு எதிர் அயனியின் எலெக்ட்ரான் பகிர்வு?

Answer

ஒரு இணைதிறன் எலெக்ரான் கொண்ட A க்கும் 7 இணைதிறன் e கள் கொண்ட B க்கும் இடையேயான பிணைப்பு?

Answer

கீழ்கண்டவற்றில் எந்த தனிமம் எண்மவிதிக்கு உட்படும்?

Answer

சாலையில் செல்லும் மகிழுந்தின் மீது மழை செங்குத்தாக வழிகின்றது. அந்த மழைத்துளிகள்?

Answer

மெக்னீசியத்தின் அணு எண் 12 எனில் அதன் எலெக்ட்ரான் பகிர்மானம்?

Answer

எண்ம விதிப்படி, மந்த வாயுக்கள் இயற்கையில் நிலைப்புத்தன்மை உடையவை. இதற்கு காரணமாக அமைவது வெளிவட்டப் பாதையில் உள்ள............... எலெக்ட்ரான்கள்?

Answer

கார்பன்டை ஆக்சைடு கீழ் உள்ள எவ்வழிகளில் புவி மண்டலத்தை அடைகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us