கார்பன்டை ஆக்சைடு கீழ் உள்ள எவ்வழிகளில் புவி மண்டலத்தை அடைகிறது?
பொருள்கள் எரிதல், வனங்கள் அழிதல்
விலங்குகள் சுவாசித்தல், எரிமலை வெடித்தல்
மட்குதல்
மேற்கண்ட அனைத்தும்
Additional Questions
புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களை வெளியேற்றி காற்று, நிலம் நீர் ஆகியவற்றை மாசுறச் செய்யும் கதிரியக்க தனிமம்? |
Answer |
பாதரசம், துத்தநாகம், நிக்கல் போன்றவை எதை மாசுபடுத்தும் பொருள்கள்? |
Answer |
கீழ்கண்டவற்றில் எது அமில மழையை ஏற்படுத்துவதில்லை? |
Answer |
போக்குவரத்து மிகுந்த நகரத்தில் காற்று செம்பழுப்பு நிறமாகவும், இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயு? |
Answer |
கீழ்கண்டவற்றுள் மின்கடத்தும் திறன் மிக அதிகம் உள்ள உலோகம்? |
Answer |
தெர்மாஸ் குடுவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலுக்கும்போது அதன் நிலை? |
Answer |
கீழ்க்கண்டவைகளில் எது தவறான கூற்று? |
Answer |
ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு அமைவது? |
Answer |
இரும்பு துருப்பிடித்தால் அதன் எடையில் என்ன மாற்றம் உண்டாகும்? |
Answer |
இரும்பு துருப்பிடித்தல் ( IRON RUSTING ) ஒரு மாற்றமாகும்? |
Answer |