கீழ்க்கண்டவைகளில் எது தவறான கூற்று?
வெப்பக் கதிர் வெற்றிடத்தில் பாயாது
வெப்பம் ஒரு சக்தி
வெப்பத்தை வேலையாக மாற்ற முடியும்
வெப்பமானது ஓர் ஆடியில் பட்டால் பிரதிபலிக்கும்
கீழ்க்கண்டவைகளில் எது தவறான கூற்று?
ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு அமைவது? |
Answer |
இரும்பு துருப்பிடித்தால் அதன் எடையில் என்ன மாற்றம் உண்டாகும்? |
Answer |
இரும்பு துருப்பிடித்தல் ( IRON RUSTING ) ஒரு மாற்றமாகும்? |
Answer |
பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கக் காரணம்? |
Answer |
குறைந்த கொதிநிலை கொண்ட உலோகம்? |
Answer |
குறைவான உருகுநிலையை கொண்ட உலோகம்? |
Answer |
செம்மண்ணில் அதிகம் காணப்படும் வேதிப்பொருள்? |
Answer |
மோனோசைட் மணலில் காணப்படுவது? |
Answer |
துருப்பிடித்தல் ஒரு ...................... மாற்றமாகும்? |
Answer |
ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமி பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயற்படுவதற்கு காரணம்? |
Answer |