குறைவான உருகுநிலையை கொண்ட உலோகம்?
லித்தியம்
பாதரசம்
தங்கம்
டங்க்ஸ்டன்
குறைவான உருகுநிலையை கொண்ட உலோகம்?
செம்மண்ணில் அதிகம் காணப்படும் வேதிப்பொருள்? |
Answer |
மோனோசைட் மணலில் காணப்படுவது? |
Answer |
துருப்பிடித்தல் ஒரு ...................... மாற்றமாகும்? |
Answer |
ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமி பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயற்படுவதற்கு காரணம்? |
Answer |
வைரமும், கிராக்பைட்டும் ......................? |
Answer |
அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுத்தப்படுவது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது? |
Answer |
இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்? |
Answer |
மெழுகு எரியும் போது வெளிப்படுவது ................ + நீர்? |
Answer |
பென்சாயிக் அமிலத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குவது? |
Answer |