பாதரசம், துத்தநாகம், நிக்கல் போன்றவை எதை மாசுபடுத்தும் பொருள்கள்?
நீர்
நிலம்
காற்று
மேற்கண்ட அனைத்தும்
பாதரசம், துத்தநாகம், நிக்கல் போன்றவை எதை மாசுபடுத்தும் பொருள்கள்?
கீழ்கண்டவற்றில் எது அமில மழையை ஏற்படுத்துவதில்லை? |
Answer |
போக்குவரத்து மிகுந்த நகரத்தில் காற்று செம்பழுப்பு நிறமாகவும், இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயு? |
Answer |
கீழ்கண்டவற்றுள் மின்கடத்தும் திறன் மிக அதிகம் உள்ள உலோகம்? |
Answer |
தெர்மாஸ் குடுவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலுக்கும்போது அதன் நிலை? |
Answer |
கீழ்க்கண்டவைகளில் எது தவறான கூற்று? |
Answer |
ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு அமைவது? |
Answer |
இரும்பு துருப்பிடித்தால் அதன் எடையில் என்ன மாற்றம் உண்டாகும்? |
Answer |
இரும்பு துருப்பிடித்தல் ( IRON RUSTING ) ஒரு மாற்றமாகும்? |
Answer |
பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கக் காரணம்? |
Answer |
குறைந்த கொதிநிலை கொண்ட உலோகம்? |
Answer |