ட்ரை மீதைல் பென்சீன் என்பது.....................?
மெசிடைல் ஆக்சைடு
பைரோகலால்
காட்டகால்
மெசிடிலீன்
ட்ரை மீதைல் பென்சீன் என்பது.....................?
கீழ்கண்டவற்றுள் எது வெடிமருந்து? |
Answer |
அணுகுண்டில் பயன்படும் தத்துவம்? |
Answer |
பியூட்டேன் டையாயிக் அமிலம் என்பது? |
Answer |
மூன்று திரவங்களின் அடர்த்தி முறையே D, 2D, 3D. இவை மூன்றும் சம கன அளவில் கலக்கப்பட்டால் அக்கலவையின் அடர்த்தி என்ன? |
Answer |
செயற்கைப் பட்டு, உலோகப்பூச்சு உற்பத்திச் செய்ய உபயோகிக்கும் வேதியியல் பொருள்? |
Answer |
இரும்பை மின்பிரி இயக்கமூலம் உலோகப் பூச்சிட ( GALVANIZING ) உபயோகப் படுத்தப்படும் பொருள்? |
Answer |
கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாற உதவும் வெப்பநிலை? |
Answer |
அணுக்கருவில் ..................... உள்ளது? |
Answer |
நீர் அதிக அடர்த்தி பெற்றுள்ள வெப்பநிலை? |
Answer |
இரப்பரை வலிமைப்படுத்துவதற்கு ................. என்ற பொருள் பயன்படுத்தப்படும்? |
Answer |