புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ் நோக்கிய இழு விசையே....................... எனப்படும்?
பாஸ்கல்
ஈர்ப்பு விசை
நியூட்டன்
நிலைமின் விசை
புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ் நோக்கிய இழு விசையே....................... எனப்படும்?
ஒரு பொருளின் மீது நேரடி தொடர்பின்றி செயல்படும் விசைகள்............... எனப்படும்? |
Answer |
விசை எப்போதும் ஒரு பொருளின் ................... மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை? |
Answer |
நீர்மூழ்கிக் கப்பல்களில் நீர் மட்டத்துக்கு மேல் உள்ள பொருள்களைக் காண உதவும் கருவி? |
Answer |
ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை ( கிலோ மிராமில் ) ? |
Answer |
M K S முறையில் விசையின் அலகு? |
Answer |
உந்தம் மாறுபாடு வீதம் நேர்விகிதத்தில் இருக்கும்? |
Answer |
கடல் நீரில் அதிக அளவுள்ள தனிமம்? |
Answer |
பீடா ( BETA ) துகள் என்பது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது ஹார்மோன் இல்லை? |
Answer |
கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது? |
Answer |