Easy Tutorial
For Competitive Exams

ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை ( கிலோ மிராமில் ) ?

5
55
68
88
Additional Questions

M K S முறையில் விசையின் அலகு?

Answer

உந்தம் மாறுபாடு வீதம் நேர்விகிதத்தில் இருக்கும்?

Answer

கடல் நீரில் அதிக அளவுள்ள தனிமம்?

Answer

பீடா ( BETA ) துகள் என்பது?

Answer

கீழ்க்கண்டவற்றில் எது ஹார்மோன் இல்லை?

Answer

கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?

Answer

பாஸிடியோபோர்களின் நிறம்?

Answer

தொழிலியல் முறையில், எத்தலீனை பாலி எத்திலீனாக மாற்றும் முறையானது?

Answer

சமையல் சோடாவின் வேதிப் பெயர்?

Answer

பல கரிமச் சேர்மங்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டை பெற்றும் பௌதிக மற்றும் வேதிப்பண்புகளில் மாறுபட்டும் உள்ளது. இவ்வகை கோட்பாடு.................... என்று குறிக்கப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us