சமையல் சோடாவின் வேதிப் பெயர்?
சோடியம் பை கார்பனேட்
சோடியம் கார்பனேட்
சோடியம் பாஸ்பேட்
சோடியம் குளோரைடு
சமையல் சோடாவின் வேதிப் பெயர்?
பல கரிமச் சேர்மங்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டை பெற்றும் பௌதிக மற்றும் வேதிப்பண்புகளில் மாறுபட்டும் உள்ளது. இவ்வகை கோட்பாடு.................... என்று குறிக்கப்படுகிறது? |
Answer |
வடித்து பிரித்த ஆல்கஹால் என்பது? |
Answer |
அமோனியா என்பது ஓர்? |
Answer |
ஹாலஜன் தொகுதியில் எலக்ட்ரான் கவர் ஆற்றல் குறைவாக உள்ள தனிமம்? |
Answer |
நகைகள் செய்யப்படும் தங்கம் கீழ்கண்டவற்றுள் ஓர் உலோகக் கலவையாகும்? |
Answer |
கால்சியம் - கார்பைடு குளிர்ந்த நீருடன் வினை புரியும்போது வெளிவரும் வாயு? |
Answer |
எந்த உலோகம் தனித்த நிலையில் கிடைப்பதில்லை? |
Answer |
வெண்கலத்தில் இல்லாத தனிமம்? |
Answer |
அலுமினியம் காற்றிலுள்ள நைட்ரஜனுடன் வினைபுரிந்து தருவது? |
Answer |
மாறுபாடான வினைத்திறன் கொண்ட உலோகம்? |
Answer |