திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழுள்ளவற்றுள் பொருந்தாத ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?
திரவங்கள் தனக்கென்று ஒரு வடிவத்தைப் பெற்றுள்ளன
திரவங்கள் அமுக்க இயலாதவை
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட நிறையைப் பெற்றுள்ளன
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட பருமனைப் பெற்றுள்ளன