நிலக்கரி எரிதல் என்பது ................... மாற்றம்?
கால ஒழுங்கு மாற்றம்
மீள்மாற்றம்
வெப்பம் கொள் மாற்றம்
வெப்பம் உமிழ் மாற்றம்
நிலக்கரி எரிதல் என்பது ................... மாற்றம்?
காய்கள் கனியாக மாறுவது? |
Answer |
கடிகார ஊசலின் இயக்கம் என்பது? |
Answer |
நிலத்தில் புதையுண்ட மரங்கள் நிலக்கரியாக மாறுவது? |
Answer |
தங்கக் கட்டிகளை உருக்கி அணிகலன்கள் செய்வது? |
Answer |
சில மணிநேரங்களில் நிகழும் வினை என்பது? |
Answer |
விறகு எறித்தல் என்பது ............... மாற்றம்? |
Answer |
சில மாற்றங்கள் நிகழும் போது மாற்றத்திற்கு உட்பட்ட பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது? |
Answer |
கைவிளக்கின் பொத்தானை அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ....................... என்ற மாற்றம்? |
Answer |
மிக மெதுவாக நடைபெறும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு? |
Answer |
கத்திரிக்காயில் .............. அமிலம் உள்ளது? |
Answer |