கைவிளக்கின் பொத்தானை அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ....................... என்ற மாற்றம்?
மிக மெதுவான மாற்றம்
மித வேகத்தில் நடைபெறும் மாற்றம்
சீரான மாற்றம்
அதிவேக மாற்றம்
கைவிளக்கின் பொத்தானை அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ....................... என்ற மாற்றம்?
மிக மெதுவாக நடைபெறும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு? |
Answer |
கத்திரிக்காயில் .............. அமிலம் உள்ளது? |
Answer |
தானிய வகை உணவில் அடங்கியுள்ள அமிலம்? |
Answer |
ஒரு டேப்ரிக்கார்டரின் நாடாவில் ஒலி பதிவு செய்யப்பட்டிருப்பது? |
Answer |
வினாடி ஊசலின் அலைவு நேரம்? |
Answer |
ஒரு லென்சின் திறன் 1 டயாப்டர் எனில், அதனுடைய குவிய தூரம்? |
Answer |
கால்வனா மீட்டர்வோல்ட் மீட்டராகச் செயல்பட கால்வனா மேட்டருடன்? |
Answer |
கண்ணாடிகளில் எழுத்துக்களை பொறிக்கப் பயன்படுவது? |
Answer |
மருத்துவத் துறையில் கட்டிகளை குணப்படுத்த பயன்படும் கதிர்? |
Answer |
திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |