ஒரு லென்சின் திறன் 1 டயாப்டர் எனில், அதனுடைய குவிய தூரம்?
1 செ.மீ
10 செ.மீ
100 செ.மீ
1000 செ.மீ
ஒரு லென்சின் திறன் 1 டயாப்டர் எனில், அதனுடைய குவிய தூரம்?
கால்வனா மீட்டர்வோல்ட் மீட்டராகச் செயல்பட கால்வனா மேட்டருடன்? |
Answer |
கண்ணாடிகளில் எழுத்துக்களை பொறிக்கப் பயன்படுவது? |
Answer |
மருத்துவத் துறையில் கட்டிகளை குணப்படுத்த பயன்படும் கதிர்? |
Answer |
திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
டைனமோவில் ....................... ஆற்றல் .............. ஆற்றலாக மாறுகிறது? |
Answer |
மின் ஆற்றல் உபயோகத்தில் ஒரு யூனிட் என்பது? |
Answer |
காற்று மண்டலத்தில், எத்தனை சதவிகிதம் நைட்ரஜன் வாயு காணப்படுகிறது? |
Answer |
வாகனங்களில் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்? |
Answer |
ஆற்றல் அழிவின்மை விதியை கூறியவர்? |
Answer |
மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம்? |
Answer |