ஒரு நைட்ரஜன் மூலகூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ....................... பிணைப்பு உள்ளது?
அயனி
இரட்டை
மூன்று
ஒற்றை
ஒரு நைட்ரஜன் மூலகூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ....................... பிணைப்பு உள்ளது?
கடினமான அலோகம்? |
Answer |
நாகமுலாம் பூசுவதில் பயன்படும் உலோகங்கள்? |
Answer |
தூய தங்கம் ( 100 டச் ) ...................... என்பதால் ஆபரணங்கள் செய்ய ஏற்றது அல்ல? |
Answer |
சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூசப் பயன்படும் உலோகம்? |
Answer |
சல்பா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்? |
Answer |
புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும் போது கிடைப்பது? |
Answer |
திரவப்பெட்ரோலியம் வாயுவில் பெரும்பான்மையாக உள்ள வாயுக்கள்? |
Answer |
அதிகம் தகடாக செய்யக்கூடிய தனிமம்? |
Answer |
உலர் சலவைதூளில்.............. அடங்கி உள்ளது? |
Answer |
சோப்பில் காணப்படும் அமிலம்? |
Answer |