திரவப்பெட்ரோலியம் வாயுவில் பெரும்பான்மையாக உள்ள வாயுக்கள்?
புரோப்பேன், பியூட்டேன், ஐசோபியூட்டேன்
மீத்தேன், ஈதேன், ஹெக்சேன்
மீத்தேன், ஹெக்சேன், பியூட்டேன்
மீத்தேன், ஹெக்சேன், நானேன்
திரவப்பெட்ரோலியம் வாயுவில் பெரும்பான்மையாக உள்ள வாயுக்கள்?
அதிகம் தகடாக செய்யக்கூடிய தனிமம்? |
Answer |
உலர் சலவைதூளில்.............. அடங்கி உள்ளது? |
Answer |
சோப்பில் காணப்படும் அமிலம்? |
Answer |
இயற்கை வாயு என்பது எதனுடைய கலவை? |
Answer |
செயற்கை இழை என்பது? |
Answer |
செயற்கை தோல் தயாரிக்க உதவுவது? |
Answer |
18 காரட் தங்கத்தில் அடங்கி உள்ள தங்கத்தின் சதவிகிதம்? |
Answer |
பித்தளையில் காணப்படுவது? |
Answer |
துப்பிடிக்காத எஃகில் காணப்படுவது? |
Answer |
கத்தியினால் எளிதில் வெட்டக்கூடிய ஓர் உலோகம்? |
Answer |