ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி?
கோபால்ட்
காப்பர்
இரும்பு
அம்மோனியம் குளோரைடு
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி?
40% பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்க பயன்படும் வாயு? |
Answer |
எஃகில் அடங்கியுள்ள மிக இன்றியமையாத பொருள்? |
Answer |
போர்டோ கலவை என்பது? |
Answer |
பொதுவாக உலோக ஆக்சைடுகள் பெற்றுள்ள பண்பு? |
Answer |
கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு? |
Answer |
என்சைம்கள் உதவியால் கரிம சேர்ம மூலக்கூறுகள் சிறிய மூலக்கூறுகளாக மாறும் நிகழ்ச்சி? |
Answer |
கீழ்வரும் அமிலங்களில் எது சிவப்பு ஏறும்பின் கொடுக்கில் உள்ளது? |
Answer |
நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது? |
Answer |
மின் திறனின் அலகு? |
Answer |