Easy Tutorial
For Competitive Exams

ஒரு தனிமத்தின் நேர்மின் தன்மை என்பது ................... தன்மையாகும்?

புரோட்டானைப் பெறக்கூடிய
எலக்ட்ரானை இழக்க்கூடிய
எலக்ட்ரானைப் பெறக்கூடிய
புரோட்டானை இழக்க்கூடிய
Additional Questions

மெக்னீசியம் .................... தொகுதியைச் சேர்ந்தது?

Answer

கீழ்கண்டவற்றில் இடைநிலை தனிமம் எது?

Answer

ஒரு தனிமத்தின் இணை திறனை.............. மூலம் கணக்கிடலாம்?

Answer

புரோமின் ஒரு ................ ஹாலஜன்?

Answer

பூஜ்யத் தொகுதியிலுள்ள தனிமங்கள் .............. எனப்படுகின்றன?

Answer

நியூட்ரான்களின் மின்சுமை................... சுமையாக ஆகும்?

Answer

ஒரு நடுநிலையான அணு, நேர்மின் அயனி ஆகும்போது ?

Answer

ஐசோடோப்புகள் ................... வேதிப் பண்புடையவை

Answer

2n2 வாய்ப்பாடு அளித்தவர்?

Answer

அணு எண் என்பது அணுவின் ................. எண்ணிக்கையை குறிக்கும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us