Easy Tutorial
For Competitive Exams

100 சதவிகிதம் மறு சுழற்சி செய்யப்படும் பொருள் எது?

ரப்பர்
கண்ணாடி
பிளாஸ்டிக்
இலவம் பஞ்சு
Additional Questions

100 சதவிகித தூய எத்தில் ஆல்கஹால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

சலிசைலிக் அமிலத்தை கீழ்கண்ட எந்த முறையில் தயாரிக்கலாம்?

Answer

சின்னமிக் அமிலத்தை கீழ்கண்ட எந்த முறையினால் தயாரிக்கலாம்?

Answer

காடி நீரில் (வினிகர்) உள்ள முக்கிய அமிலம்?

Answer

X - கதிர்கள் ___________ யில் ஊடுருவ முடியாது

Answer

காற்றில் ஒலி அலைகள்?

Answer

ஒரு புரதத்தில் உள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை?

Answer

காற்றில் மிக அதிக அளவு கலந்துள்ள வாயு?

Answer

அனைத்து அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம்?

Answer

எந்த உலோகம் பாதரஸக் கலவையை தராது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us