பெருமளவில் காணப்படும் கார்போஹைட்ரேட்?
குளுகோஸ்
ஃப்ரக்டோஸ்
ஸ்டார்ச்
செல்லுலோஸ்
பெருமளவில் காணப்படும் கார்போஹைட்ரேட்?
செல் சுவரின் முக்கியமான பகுதி? |
Answer |
ஓரிணைய அமீன்................ஆக செயல்படுகிறது? |
Answer |
கான்னிசரோ வினைக்கு உட்படாத சேர்மம்? |
Answer |
ஈதரை காற்றில் சிறிது நேரம் விட்டு வைக்கும்போது உண்டாகும் வெடிக்கும் பொருள்? |
Answer |
லூகாஸ் காரணி கீழ்கண்ட எதனுடன் உடனடியாக வினைபுரியும்? |
Answer |
கூழ்மங்களை தூய்மைப்படுத்தும் முறை? |
Answer |
வேதிச் சமநிலையின் தன்மை? |
Answer |
ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன்? |
Answer |
நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் பயன்படும் பொருள்? |
Answer |
லான்தனைடுகளின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை? |
Answer |