ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன்?
என்ட்ரோபி உயருகிறது
என்ட்ரோபி குறைகிறது
ஆவியாதலின் வெப்பம் உயருகிறது
கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது
ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன்?
நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் பயன்படும் பொருள்? |
Answer |
லான்தனைடுகளின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை? |
Answer |
புகைப்பட தொழிலில் பயன்படும் சில்வரின் உப்பு? |
Answer |
காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது? |
Answer |
XeF4 - ன் வடிவம்? |
Answer |
உயரிய வாயுக்கள்.................எலக்ட்ரான் நாட்டத்தை பெற்றுள்ளன |
Answer |
நைட்ரஜன் மூலக்கூறில் பிணைப்புதரம் ? |
Answer |
வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி? |
Answer |
முகப்பவுடரில் உள்ள அடிப்படை கலவை? |
Answer |
குவார்ட்சில் உள்ள தனிப்பொருள்? |
Answer |