Easy Tutorial
For Competitive Exams

XeF4 - ன் வடிவம்?

நான்முகி
எண்முகி
சதுரத்தளம்
பிரமிடு
Additional Questions

உயரிய வாயுக்கள்.................எலக்ட்ரான் நாட்டத்தை பெற்றுள்ளன

Answer

நைட்ரஜன் மூலக்கூறில் பிணைப்புதரம் ?

Answer

வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி?

Answer

முகப்பவுடரில் உள்ள அடிப்படை கலவை?

Answer

குவார்ட்சில் உள்ள தனிப்பொருள்?

Answer

கரும்பலகை எழுதுகோலிலும், சுண்ணாம்புக் கல்லிலும் அடங்கியது?

Answer

மனித உடலினுள் தங்கம் மறைத்து வைப்பதை கண்டுபிடிக்க உதவும் கருவி?

Answer

புகைப்படத்தில் உபயோகப்படும் ரசாயன உப்பு?

Answer

லாக்டோ மீட்டர் என்பது எதனுடைய அடர்த்தியை கண்டுபிடிக்க உதவுகிறது?

Answer

அறிவியலின் பாரம்பரிய குணத்தை பற்றி படிப்பது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us