மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது?
உடற்கண்டங்கள்
சீட்டாக்கள்
சுற்று இழை
நெப்ரான்
மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது?
"டிக்கா நோய்" எந்த தாவரத்தில் ஏற்படுகிறது? |
Answer |
வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துதலில் தொடர்புடைய தாவரக் குடும்பம்? |
Answer |
பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது? |
Answer |
பாசிகளைப் பற்றிய அறிவியல்? |
Answer |
தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப் பாய்ச்சும் பாசன முறைக்கு ................ என்று பெயர்? |
Answer |
யூட்ரோபிகேசன் நிகழக் காரணம்? |
Answer |
தாவரத்தின் மீது நீரை தெளிக்கும் நீர்ப்பாசனம் என்பது? |
Answer |
இந்தியாவில் முதன் முதலில் காபி சாகுபடி நடைபெற்ற பகுதி? |
Answer |
இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எனப்படுவது? |
Answer |
........................ செல்கள் அனைத்தும் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்? |
Answer |