சாறு உறிஞ்சும் பூச்சிகளை, இந்த பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்?
குளோரோ பைரிபாஸ்
மொட்டாசி ஸ்டாக்ஸ்
தையோ டான்
லின்டேன்
சாறு உறிஞ்சும் பூச்சிகளை, இந்த பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்?
.................. பூஞ்சை கொல்லிக்கு உதாரணம்? |
Answer |
மண்ணை வளப்படுத்தும், மறு சுழற்சி செய்யகூடிய, மாசில்லா தாவர ஊட்டப் பொருள்? |
Answer |
பசுந்தாள் உரம் பெறப்பயன்படும் தாவரம்? |
Answer |
காளான் உணவிலுள்ள நீரின் சதவிகிதம்? |
Answer |
மண்புழுக்கள் தாவர மற்றும் விலங்குக் கழிவுகளிலிருந்து சிதைத்து உருவாக்கிய உரம்? |
Answer |
D.D.T. என்பது? |
Answer |
ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சி அடைகிறது? |
Answer |
ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை? |
Answer |
ஒரு தாவர செல், விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுபடுகின்றது? |
Answer |
பட்டுப்பூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது? |
Answer |