ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சி அடைகிறது?
கொனிடியம்
சைகோட்
கேமீட்
ஸ்போர் தாய் செல்
Additional Questions
ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை? |
Answer |
ஒரு தாவர செல், விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுபடுகின்றது? |
Answer |
பட்டுப்பூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது? |
Answer |
வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுவது? |
Answer |
" உயிர் உரம் " என்று அழைக்கப்படுவது? |
Answer |
முளைவிட்ட பருப்பு வகை ஏன் அதிகம் ஊட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது? |
Answer |
வேதி உயிர்க்கொல்லிகளின் தீய விளைவுகளை கருத்தில் கொண்டு வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து ................. என்ற தாவரத்தின் பகுதி பொருட்களை பெற விரும்புகின்றன? |
Answer |
அண்மையில் உலக நாடுகள் அளவில் சட்டப் பூர்வமாக முக்கியத்துவம் பெற்ற ஓர் இந்திய தாவரம்? |
Answer |
மைக்கோடாக்ஸின்கள் மாசுபடுத்துபவை, ஏனென்றால், அவை .................. ஐ மிகவும் சாதரணமாக இதை பாதிக்கின்றன? |
Answer |
மேம்பட்ட தாவர வகையானது, உரம் ஏற்றுக் கொள்ளுதல், உற்பத்திதரம், அதிக மகசூல் தவிர கொண்டுள்ள பண்பு ? |
Answer |