Easy Tutorial
For Competitive Exams

முளைவிட்ட பருப்பு வகை ஏன் அதிகம் ஊட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது?

முளைக்கும் விதைகள் எந்த நொதி பொருட்களை தொற்றுவிக்கின்றனவோ, அவை புரதத்துக்குரிய மூலப்பொருட்களாக அமைக
விதைகள் ஆற்றல் சேமிப்பகமாக உள்ளன
விதைகளில் பெருமளவில் அமினோ அமிலங்களும் குளுகோசும் உள்ளன விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன
விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன
Additional Questions

வேதி உயிர்க்கொல்லிகளின் தீய விளைவுகளை கருத்தில் கொண்டு வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து ................. என்ற தாவரத்தின் பகுதி பொருட்களை பெற விரும்புகின்றன?

Answer

அண்மையில் உலக நாடுகள் அளவில் சட்டப் பூர்வமாக முக்கியத்துவம் பெற்ற ஓர் இந்திய தாவரம்?

Answer

மைக்கோடாக்ஸின்கள் மாசுபடுத்துபவை, ஏனென்றால், அவை .................. ஐ மிகவும் சாதரணமாக இதை பாதிக்கின்றன?

Answer

மேம்பட்ட தாவர வகையானது, உரம் ஏற்றுக் கொள்ளுதல், உற்பத்திதரம், அதிக மகசூல் தவிர கொண்டுள்ள பண்பு ?

Answer

அனபீனா ஒரு?

Answer

தாவரங்களுக்கு ஊட்டப்பொருட்களை அளிப்பவை காற்று மண் மற்றும் ...............?

Answer

உயரமாகவும் அதிகக் கிளையுடனும் காணப்படுவது ..................... யின் விரும்பத்தக்க பண்புகளாகும்?

Answer

மிகவும் பல்வேறு வகையான தாவரங்கள் எங்கு காணப்படுகின்றன?

Answer

உபயோகம் உள்ள ஒரு செல் புரதம் தரும் ஆல்கா?

Answer

ஹர்பதி, சோனா, கல்யாண் சோனா ஆகியவை கீழ்க்கண்ட தாவரத்தின் உயரிய வகைகள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us