முட்டைகோஸ் தாவரத்தின் பிறப்பிடம்?
ஆசியா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
தென் அமேரிக்கா
முட்டைகோஸ் தாவரத்தின் பிறப்பிடம்?
உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்? |
Answer |
இந்தியாவில் மிக அதிக வனப்பரப்பு கொண்ட மாநிலம்? |
Answer |
ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே இனத்தை சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூழ்முடியை சென்று அடைவதற்குப் பெயர்? |
Answer |
ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே பூவின் சூழ்முடியை அடைவதற்கு பெயர்? |
Answer |
தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................? |
Answer |
ஈரத்தை உறிஞ்சும் வேர்களுடைய தாவரம்? |
Answer |
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக கருதப்படுவது? |
Answer |
காகிதம் தாயாரிக்க பயன்படும் தாவரம்? |
Answer |
சமையல் எண்ணெய் ...................... லிருந்து தயாரிக்கப்படுகிறது? |
Answer |
வைக்கோலை அரைத்து கூழாக்கி ................. தயாரிக்கப்படுகின்றன? |
Answer |