ஒரு தாவரசெல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
குரோமோசோம்
செல்சவ்வு
உட்கரு
செல்சுவர்
ஒரு தாவரசெல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
செல்லின் Aஆற்றல் சாலை என அழைக்கப்படுவது? |
Answer |
ஒரு ஜீன் - ஒரு நொதி கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்? |
Answer |
பச்சயத்தை கரைக்கக் கூடியது? |
Answer |
தாவர செல்லில் DNA காணப்படும் பகுதி? |
Answer |
பூவாத தாவரங்களில் விதைகளை பெற்றுள்ள ஒரே தொகுதி? |
Answer |
கீழ்கண்டவற்றுள் காற்றில்லா சிவாசம் நடைபெறுவது? |
Answer |
கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம்? |
Answer |
இருவித்திலை தாவரங்களில் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக? |
Answer |
செல்லின் ஆற்றல் நிலையம் எனக்கருதப்படுவது? |
Answer |
அதிகமாக உபயோகிக்கப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது? |
Answer |