Easy Tutorial
For Competitive Exams

எந்த ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை தேனீக்களால் பார்க்க இயலாது?

ஆரஞ்சு
வெள்ளை
பச்சை
சிவப்பு
Additional Questions

அதிக நாட்கள் வாழும் விலங்கு?

Answer

கோவேறு கழுதை எந்த இரு விலங்குகளின் கலப்பில் பெறப்பட்டது?

Answer

உறிஞ்சும் ரக பூச்சிக்கு இது உதாரணம்?

Answer

ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை?

Answer

ஓர் அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி?

Answer

கணுக்காலிகள் சிறப்பான பிராணிகள் ................ என்பதால்?

Answer

ஆர்க்கியாப்டெரிக்ஸ் கீழ்க்கண்ட விலங்குகளின் இணைப்புச் சங்கிலி?

Answer

பசுவின் இரைப்பையில் உள்ள அறைகளின் எண்ணிக்கை?

Answer

மண்புழுக்கள் எந்த பைலத்தை ( PHYLUM ) சேர்ந்தவை?

Answer

பாலூட்டிகளில் சிவப்பணுக்களின் முக்கிய பண்பு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us