பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி?
நுண்ணோக்கி
தொலை நோக்கி
பெரிஸ்கோப்
பைனாகுலர்
பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி?
உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது? |
Answer |
மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை? |
Answer |
சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்? |
Answer |
பாலில் அதிகம் காணப்படுவது? |
Answer |
BMI ன் மதிப்பு 20 - 40 இருந்தால் உடலின் தன்மை? |
Answer |
BMI ன் மதிப்பு 20 க்கு கீழ் இருந்தால் உடலின் தன்மை? |
Answer |
ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு? |
Answer |
பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு? |
Answer |
செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு? |
Answer |
மேம்பாடு அடையாத உயிரினங்கள் எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன? |
Answer |