கிராம் நெகட்டிவ் பாக்டீரியங்களில் காணப்படும் மெல்லிய ரோமம் போன்ற இழைகளின் பெயர்?
ப்ளாஜில்லின்
பிம்பிரியே
ட்ரைகோம்
காப்சூல்
கிராம் நெகட்டிவ் பாக்டீரியங்களில் காணப்படும் மெல்லிய ரோமம் போன்ற இழைகளின் பெயர்?
வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனைப் பயன்படுத்தி அழிக்கலாம்? |
Answer |
ஒரு செல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப் பெருக்க வகைகளில் ஒன்று? |
Answer |
பிக்கோ பிளாங்டன்ஸ் என்றால் என்ன? |
Answer |
மாலத்தியான் என்பது ஒரு? |
Answer |
பாஸ்பேட்டைக் கரைக்கும் பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு? |
Answer |
செல்லின் ஆற்றல் நிலையமான மைட்டோ காண்டிரியாவில் பல மடிப்புகளை உட்புறமாகக் கொண்ட உள் உறையின் பெயர்? |
Answer |
குரங்கில் உள்ள மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை? |
Answer |
செல் சுழற்சியில் எந்த நிலை செல் பகுப்பு முடிந்தவுடன் முதலில் துவங்குகிறது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது? |
Answer |
விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் எதனால் ஆனது? |
Answer |