செல்லின் ஆற்றல் நிலையமான மைட்டோ காண்டிரியாவில் பல மடிப்புகளை உட்புறமாகக் கொண்ட உள் உறையின் பெயர்?
கிரானா
பிளாஸ்டிட்
கிறிஸ்டே
சிஸ்டர்னே
செல்லின் ஆற்றல் நிலையமான மைட்டோ காண்டிரியாவில் பல மடிப்புகளை உட்புறமாகக் கொண்ட உள் உறையின் பெயர்?
குரங்கில் உள்ள மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை? |
Answer |
செல் சுழற்சியில் எந்த நிலை செல் பகுப்பு முடிந்தவுடன் முதலில் துவங்குகிறது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது? |
Answer |
விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் எதனால் ஆனது? |
Answer |
பூஞ்சையின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? |
Answer |
ஒரு ஜீன் - ஒரு நொதி கோட்பாடினை உருவாக்கியவர்? |
Answer |
இரட்டை மினிட் குரோமோசோம்கள் காணப்படுவது? |
Answer |
ஜீன் என்பது? |
Answer |
அனைத்து உயிரினகளுக்கும் முதன்மையான ஆற்றல் ............... மூலம் பெறுகிறது? |
Answer |
சிதைப்பவைகளுக்கு எடுத்துக்காட்டு? |
Answer |