Easy Tutorial
For Competitive Exams

சிதைப்பவைகளுக்கு எடுத்துக்காட்டு?

வைரஸ்
பாக்டீரியா
சிங்கம்
ஓநாய்
Additional Questions

பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சிக்கலான அமைப்பு?

Answer

பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்?

Answer

நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்?

Answer

நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்ற உதவும் பாக்டீரியாக்கள்?

Answer

நைட்ரஜனை நிலைப்படுத்தும் உயிரி?

Answer

ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக்கடத்தும் கூறுகள்?

Answer

டெரினோபைட்டுகளில் நீரைக்கடத்தும் கூறுகள்?

Answer

நீர் மற்றும் கனிம உப்புக்களை தாவரத்தில் மேல்நோக்கி கடத்தும் திசு?

Answer

"செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?

Answer

ஸ்பின்டில் நார்கள் மறைகிறது, மீண்டும் நியூக்ளியோலஸ் மற்றும் நியோக்ளியஸ் தோன்றுகிறது. மேற்கூறிய கூற்று எந்த நிலையில் நடக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us