பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சிக்கலான அமைப்பு?
உணவு ஆற்றல்
உணவு வலை
உணவு பிரமிடு
உணவு உலகம்
பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சிக்கலான அமைப்பு?
பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்? |
Answer |
நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்? |
Answer |
நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்ற உதவும் பாக்டீரியாக்கள்? |
Answer |
நைட்ரஜனை நிலைப்படுத்தும் உயிரி? |
Answer |
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக்கடத்தும் கூறுகள்? |
Answer |
டெரினோபைட்டுகளில் நீரைக்கடத்தும் கூறுகள்? |
Answer |
நீர் மற்றும் கனிம உப்புக்களை தாவரத்தில் மேல்நோக்கி கடத்தும் திசு? |
Answer |
"செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை? |
Answer |
ஸ்பின்டில் நார்கள் மறைகிறது, மீண்டும் நியூக்ளியோலஸ் மற்றும் நியோக்ளியஸ் தோன்றுகிறது. மேற்கூறிய கூற்று எந்த நிலையில் நடக்கிறது? |
Answer |
ஒரு செல், செல்பிரிவுக்கு பின் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நிலை? |
Answer |