Easy Tutorial
For Competitive Exams

நைட்ரஜனை நிலைப்படுத்தும் உயிரி?

பூஞ்சைகள்
சூடோமோனாஸ்
நைட்ரோசோமோனாஸ்
நீலபசும் பாசிகள்
Additional Questions

ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக்கடத்தும் கூறுகள்?

Answer

டெரினோபைட்டுகளில் நீரைக்கடத்தும் கூறுகள்?

Answer

நீர் மற்றும் கனிம உப்புக்களை தாவரத்தில் மேல்நோக்கி கடத்தும் திசு?

Answer

"செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?

Answer

ஸ்பின்டில் நார்கள் மறைகிறது, மீண்டும் நியூக்ளியோலஸ் மற்றும் நியோக்ளியஸ் தோன்றுகிறது. மேற்கூறிய கூற்று எந்த நிலையில் நடக்கிறது?

Answer

ஒரு செல், செல்பிரிவுக்கு பின் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நிலை?

Answer

உடற் செல்களில் நடைபெறும் செல் பிரிவு?

Answer

குரோமோட்டிடுகள் " V " வடிவில் காணப்பட்டால் அதன் பெயர்?

Answer

கனிம மூலங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு ஒன்று பெருமூலங்கள் மற்றொன்று ?

Answer

ஒரு குரோமோசோமில் உள்ள இரண்டு குரோமேட்டுகள் சமநீளத்தில் " V " வடிவில் காணப்பட்டால் அது எப்படி அழைக்கப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us