மண்புழு சுவாசத்தை எதன் மூலம் சுவாசிக்கிறது?
உறிஞ்சுதல்
கண்கள்
தோல்
நுரையீரல்
மண்புழு சுவாசத்தை எதன் மூலம் சுவாசிக்கிறது?
செரிகல்சர் எனப்படுவது? |
Answer |
மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி. அது ஒரு வகையான ....................? |
Answer |
புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது? |
Answer |
வேர்முண்டு பாக்டீரியா நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்க செய்கிறது. அந்த பாக்டீரியாவின் பெயர்? |
Answer |
நரம்பு செல்லின் வடிவம்? |
Answer |
HH260, IBL80, B -77, IIS - 82 இலை (எ.கா)? |
Answer |
உயிரியல் துப்புரவாளர்கள் என்பவை? |
Answer |
பாக்டீரியா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்? |
Answer |
கீழ்கண்ட நுண்ணுயிரிகளில் எது சீதபேதியை உருவாக்கும்? |
Answer |
கீழ்கண்ட உயிரிகளில் ஒன்று போலி உடற்குழியுடையது? |
Answer |